அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்#

Q: எனது ஆராய்ச்சியில் Qiskit-டை எவ்வாறு மேற்கோள் காட்ட வேண்டும்?

A: Please cite Qiskit by using the included BibTeX file.


கே: நான் ஏன் பிழை செய்தியைப் பெறுகிறேன் 'பண்புக்கூறு: குவாண்டம் சர்க்யூட் பொருளுக்கு save_state பண்புக்கூறு இல்லை', ஒரு சர்க்யூட்டில் 'save_*' முறையைப் பயன்படுத்தும்போது?

A: save_* வழிமுறைகள் Qiskit Aer திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது குவாண்டம் சர்க்யூட்களுக்கான உயர் செயல்திறன் சிமுலேட்டராகும். இந்த வழிமுறைகள் Qiskit Aer க்கு வெளியே இல்லை மற்றும் இறக்குமதியின் போது Qiskit Aer ஆல் QuantumCircuit வகுப்பிற்கு மாறும் வகையில் சேர்க்கப்படுகின்றன. நீங்கள் இந்த வழிமுறைகளைப் பயன்படுத்த விரும்பினால், இந்த முறைகளை அழைக்க முயற்சிக்கும் முன் உங்கள் திட்டத்தில் qiskit_aer ஐ இறக்குமதி செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். Qiskit Aer உடன் சேர்க்கப்பட்டுள்ள இந்த தனிப்பயன் வழிமுறைகளின் விவரங்களுக்கு நீங்கள் qiskit_aer.library ஐப் பார்க்கவும்.

Q: ஏன் உண்மையான சாதனங்களிலிருந்து வரும் எனது முடிவுகளானது சிமுலேட்டரிலிருந்து வரும் எனது முடிவுகளிலிருந்து வேறுபடுகின்றன?

A: ஒரு சிறந்த சூழலில் இருப்பதைப் போல சிமுலேட்டர் வேலைகளை இயக்குகிறது; அதுவும் சத்தம் அல்லது டிகோஹரன்ஸ் இல்லாமல் இருக்கிறது. இருப்பினும், உண்மையான சாதனங்களில் வேலைகள் இயங்கும் போது சுற்றுச்சூழல் இருந்து சத்தம் மற்றும் டிகோஹெரன்ஸ் ஏற்படுகிறது, இது க்யூபிட்ஸ்கள் நோக்கத்தை விட வித்தியாசமாக நடந்து கொள்ள காரணமாகிறது.


Q: பிழை செய்தியை நான் ஏன் பெறுகிறேன், No Module 'qiskit' ஜூபிட்டர் நோட்புக்கைப் பயன்படுத்தும் போது

A: நீங்கள் pip install qiskit ஐப் பயன்படுத்தி, அனகோண்டாவில் உங்கள் மெய்நிகர் சூழலை அமைத்திருந்தால், Jupyter Notebook இல் பயிற்சியை இயக்கும்போது இந்தப் பிழையை நீங்கள் சந்திக்கலாம். நீங்கள் Qiskit ஐ நிறுவவில்லை அல்லது உங்கள் மெய்நிகர் சூழலை அமைக்கவில்லை என்றால், நீங்கள் நிறுவல் படிகளைப் பின்பற்றலாம்.

Qiskit நிறுவப்படாத சூழலில் Qiskit தொகுப்பை இறக்குமதி செய்ய முயற்சிக்கும்போது பிழை ஏற்படுகிறது. நீங்கள் அனகொண்டா-நேவிகேட்டர் இடமிருந்து ஜுப்ய்ட்டர் நோட்புக்கை அறிமுகப்படுத்தினால், உங்கள் மெய்நிகர் சூழலுக்குப் பதிலாக, ஜுப்ய்ட்டர் நோட்புக் அடிப்படை (ரூட்) சூழலில் இயங்குகிறது. கீழ்தோன்றும் மெனுவில் உள்ள பயன்பாடுகளிலிருந்து அனகொண்டா-நேவிகேட்டர் ஒரு மெய்நிகர் சூழலைத் தேர்வுசெய்கிறது. இந்த மெனுவில், அனகொண்டா விற்குள் உள்ள அனைத்து மெய்நிகர் சூழல்களையும் நீங்கள் காணலாம், மேலும் ஜுப்ய்ட்டர் நோட்புக் தொடங்க நீங்கள் Qiskit நிறுவியிருக்கும் சூழலைத் தேர்ந்தெடுக்கலாம்.


Q: ``Qiskit``-ஐ நிறுவும் போது நான் ஏன் தொகுப்பு பிழை பெறுகிறேன்?

A: Qiskit depends on a number of other open source Python packages, which are automatically installed when doing pip install qiskit. Depending on your system's platform and Python version, it is possible that a particular package does not provide pre-built binaries for your system. You can refer to இயங்குதள ஆதரவு for a list of platforms supported by Qiskit, some of which may need an extra compiler. In cases where there are no precompiled binaries available pip will attempt to compile the package from source, which in turn might require some extra dependencies that need to be installed manually.

pip install qiskit இன் ரிசல்ட் இதற்கு ஒத்த வரிகளைக் கொண்டிருந்தால்:

Failed building wheel for SOME_PACKAGE
...
build/temp.linux-x86_64-3.5/_openssl.c:498:30: fatal error
compilation terminated.
error: command 'x86_64-linux-gnu-gcc' failed with exit status 1

நிறுவத் தவறிய தொகுப்பின் ஆவணங்களைச் சரிபார்க்கவும் (உதாரணக் குறியீட்டில், SOME_PACKAGE) மூலத்திலிருந்து தொகுக்கத் தேவையான நூலகங்களை எவ்வாறு நிறுவுவது என்பது பற்றிய தகவலுக்கு.